Call Us:India +91 9884187641

Mail Us:gbm.meena@gmail.com

Enquiry

Classes going...please contact...

About Us

G. மீனா கணேஷ் - M.A. Astro

வக்ரதுண்டா மஹாகாயா சூர்யகோடி வணக்கம்! சமபிரபா நிர்விக்னம் குருவே ஸர்வ கார்யா ஶ்ரீ ஸர்வதா ॥
ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டே தீமஹி தன்னோ சூர்ய பிரச்சோதயாத்
ஸ்ரீ ஆதித்யா ஜோதிடி வித்யாலயம்

இந்த Institue-ல் சேரும் அணைத்து மாணவர்களும் நல்ல எதிர்காலம் உடையவர்கள் ஆவார்கள். பலன்கள் பார்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பலன் உரைப்பது அது அவர்களின் திறமையை பொருத்தது. பலன்கள் எப்படியும் வரும் என்பதை சிலர் எதிர் காலத்தை சராசரியாக கணிப்பார்கள்அல்லது மிக துல்லியமாகவும் கணிப்பர்கள் என்னுடை 15 வருட அனுபவத்தில் பலவகையான ஜாதகங்கள், சில மாறுப்பட்ட கருத்தடைய ஜாதகங்கள் பார்த்ததுண்டு, இது வரை அந்த இறைவனின் கருணையால் நான் சொல்லும் பலன்கள் நடந்திருக்கின்றன . என்னுடைய மாணவர்களும் நன்றாக பலன் பார்பார்கள் பயிற்சி விபரம் முதலில் அடிப்படை தொடங்கி, பலன் பார்க்கும் வரை கற்று தரப்படும். முதல் நிலை. இரண்டாம் நிலை. அஷ்டவர்க பலன்கள், திருமண பொருத்தம், வாஸ்து , நியூமராலஜி போன்றவை. மூன்றாம் நிலை. பிரசன்ன வகைகள். ஒருவருக்கு ஜாதகம் இல்லாமல் பலன்கள் பார்பது எப்படி, தாம்பூலம் மூலம் பிரசன்னம் ,கடிகாரம் மூலம் பிரசன்னம், சோழி மூலம் பிரசன்னம், இப்படி இன்னும் பல்வேறு பிரசன்னங்கள் உண்டு. இவை என்னுடைய 15 வருட அனுபவ பாடம் முற்றிலும் கற்று தரப்படும். கோள்கள், நட்சத்திரங்கள் இவை செய்யும் ஜாலம், எப்படி சமாளிப்பது அதற்கு உண்டான தீர்வு, பரிகாரம் மூலம் கற்று தரப்படும் கற்று தேர்ந்த மாணவர்களுக்கு Govt.,Rsg (certification) வழங்கப்படும்.

Profile

Smt. G. மீனா கணேஷ் - M.A. Astro

Guru

G. மீனா கணேஷ் - M.A. Astro ஸ்ரீ ஆதித்யாஜோதிட வித்யாலயம். வணக்கம். என் பெயர் திருமதி மீனா கணேஷ். நான் கடந்த 15 வருடமாக ஜோதிட துறையில் இருக்கிறேன்.வகுப்புக்களும் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். எனது ஜோதிட அனுபவத்தை மாணவர்களுக்கு பாடமாக எடுக்கின்றேன். நான் எதில் சிறப்பு என்று இல்லை எனது மாணவர்களுக்கு பலன்கள் பார்ப்பது நியூமராலஜி ,வாஸ்து, வகுப்புக்கள், அடிப்படை, உயர்நிலை, முதுநிலை. போன்ற அமைப்பில் கற்று தருகிறேன்.

வாஸ்து.
இந்த நவீன காலத்தில் இதை பார்காமல் வீடு காட்டுவதில்லை. வீட்டின் தலை வாசல் (main entrance) சரியில்லை என்றால் அந்த வீட்டின் தலைவனை பாதிக்கும். வீட்டின் சுவர் வெடிப்பு கூட ஒரு விஷயத்தை சொல்லும். பஞ்சபூத தத்துவத்தில் சிறிது கூறினாலும் குறைந்தாலும் சிக்கல் ஏற்படும். இந்த பஞ்சபூத தத்துவத்தை வீட்டிற்க்குள் கொண்டு வருவது தான் வாஸ்து. ஒரு வீட்டில் ஒருவருக்கு வாயு தொல்லை அதிகமான இருந்தால் அங்கு எது கூடி உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அண்டதில் உள்ளதே நமது பிணடத்தில் உள்ளது. இப்படி நிறைய வாஸ்து சாஸ்திரத்தில் உணடு. வீட்டின் வட கிழக்கு பகுதியில் அல்லது அருகில் நீர் நிலைகள் இருப்பது மிக சிறப்பு இன்னும் நிறைய உள்ளன. ஒருவருக்கு எந்த வாசல் சிறப்பாக இருக்கும். உச்ச பகுதி எது நீச்ச பகுதி எது என்று ஆராந்து கூற வேண்டும்.

Gallery

.

Contact Us

Name

E-mail

Contact number

Message

copyright © 2022 / All rights reserved